Tuesday, October 09, 2007

பெரியார் கழகம் வெளியிடும் இறுவட்டுக்கள்

ஐரோப்பிய புரட்சிகர பெரியார் கழகம் பகுத்தறிவு சிந்தனைகளை பரப்பும் நோக்கோடு தொடர்ந்து பல இறுவட்டுக்களை ( C D ) வெளியிட உள்ளது.

வரும் வாரத்தில் இரண்டு இறுவட்டுக்கள் வெளியிடப்பட உள்ளன.

கழகத் தோழர்களின் எழுச்சி உரைகளோடு வெளிவர இருக்கும் இந்த இறுவட்டுக்கள், இலவசமாகவே வினியோகிக்கப்பட உள்ளன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

முதலில் வெளிவர இருக்கும் இறுவட்டுக்களின் தலைப்புக்கள்:

1। தீபாவளி தமிழர் திருநாள் அல்ல!

2। தமிழர் திருமணம் தமிழில் நடக்கட்டும்!

இந்தப் படைப்புக்களுக்கு ஆதரவு தரும்படி அனைவரையும் புரட்சிகர பெரியார் கழகம் கேட்டுக்கொள்கிறது.

1 comment:

லக்கிலுக் said...

//1। தீபாவளி தமிழர் திருநாள் அல்ல!
2। தமிழர் திருமணம் தமிழில் நடக்கட்டும்!
//

நல்ல தலைப்புகள். முடிந்தால் அந்த இருவட்டுகளில் இருக்கும் விஷயங்களை இணையத்திலும் ஏற்றவும்.